அகவிலைப்படி உயர்வினால் நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் 22,510 ஊழியர்கள் பயன்பெறுவர்
ஏற்கனவே கடந்தாண்டு 14% ஆக இருந்த நிலையில் தற்போது 28% ஆக அகவிலைப்படி உயர்வு
அகவிலைப்படி உயர்வால் ஆண்டொன்றுக்கு ₨73 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் - தமிழ்நாடு அரசு


Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
No comments:
Post a Comment