JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, June 27, 2022

முகக்கவசம் அணியாவிடில் அபராதம் விதிக்கப்படும் - தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் , முகக்கவசம் அணியாவிடில் அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனோ தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால் தொற்று அதிகரிப்பதாக தமிழ்நாடு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment