Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, June 1, 2022

CPS- யை ரத்து செய்ய கோரி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் அனுப்பும் இயக்கம்

10.4. 22 அன்று மதுரையில் நடைபெற்ற மாநில ஆலோசனை கூட்ட முடிவின்படி
CPSயை ரத்து செய்ய கோரி

1.6. 22 முதல் 15.6.22 வரை முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் அனுப்பும் இயக்கம் நடைபெறவுள்ளது

இத்துடன் இணைக்கப்பட்ட கடிதத்தை Print எடுத்து அனுப்புனர் முகவரியை எழுதி கையெழுத்திட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

தாங்கள் அனுப்புவதுடன் தங்களுடன் பணிபுரிபவர்களையும் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

என்றும் களத்தில் உங்களுடன்
மாநில மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள்
CPS ஒழிப்பு இயக்கம்
மாநில மையம்

Click here to download - letter format-pdf

No comments:

Post a Comment