பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவில் இன்று வரை 1,99,213 பேர் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப கட்டணத்தை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 858 பேர் செலுத்தியுள்ளனர். ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 281 பேர் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்துள்ளனர். இன்னும் 4 நாட்களுக்கு விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment