தமிழ்நாடு காவல்துறையில் 3,552 காலி பணியிடங்கள் அறிவிப்பு - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Monday, July 11, 2022

தமிழ்நாடு காவல்துறையில் 3,552 காலி பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவித்து வெளியாகி உள்ளது.

பணி: 2-ஆம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர்
காலி பணியிடங்கள்: 3,552
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது: 18-47
சம்பளம்: ரூ.18,200 - ரூ.67,100
தேர்வு: எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 15

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு tnusrb.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

No comments:

Post a Comment

Post Top Ad