SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Home »
வேலைவாய்ப்புச்செய்திகள்
» வேலை தேடுவோர் கவனத்திற்கு- முக்கிய செய்தி
வேலை தேடுவோர் கவனத்திற்கு- முக்கிய செய்தி
மதுரை மாவட்டம் கோ.புதூர் வேலைவாய்ப்பு மைய அலுவலகத்தில் ஜூலை 8ம் தேதி காலை 10 மணிக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும்; வேலை தேடுபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட வேலை வாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முக சுந்தர் தெரிவித்துள்ளார்.






No comments:
Post a Comment