தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு. - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Friday, July 1, 2022

தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு.

பள்ளிக் கல்வி பதவி உயர்வு கலந்தாய்வு அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஊட்டுப் பதவிகளிலிருந்து பதவி உயர்வு கலந்தாய்வு கல்வி தகவலியல் மேலாண்மை முறைமை EMIS ) இணைய வாயிலாக நடத்துதல் தகவல் தெரிவித்தல் சார்பு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்.

No comments:

Post a Comment

Post Top Ad