தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் - பதவி உயர்வு மூலம் நியமனம் 2022 ஆம் ஆண்டு 01.01.2022 நிலவரப்படி மாநில அளவில் முன்னுரிமை பட்டியல் ( seniority List ) தயார் செய்தல் - வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2012 க்கு முன்னர் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து 31.12.2021 க்குள் முழுத்தகுதி பெற்ற அரசு / நகராட்சி ! ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் விவரங்களை அனுப்பக் கோருதல் சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Saturday, July 30, 2022
Home
இயக்குநர் செயல்முறைகள்
பதவி உயர்வு மூலம் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் நிரப்புதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
பதவி உயர்வு மூலம் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் நிரப்புதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
Tags
இயக்குநர் செயல்முறைகள்
இயக்குநர் செயல்முறைகள்
Subscribe to:
Post Comments (Atom)






No comments:
Post a Comment