இந்திய உணவுக் கழகத்தில் ரூ.1,40,000/- வரை சம்பளத்தில் வேலை - உடனே அப்ளே பண்ணுங்க - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Tuesday, August 30, 2022

இந்திய உணவுக் கழகத்தில் ரூ.1,40,000/- வரை சம்பளத்தில் வேலை - உடனே அப்ளே பண்ணுங்க

இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India) காலியாக உள்ள Manager (General), Manager (Depot), Manager (Movement), Manager (Accounts), Manager(Technical), Manager (Civil Engineering), Manager (Electrical Mechanical Engineering), Manager (Hindi) ஆகிய பணிகளுக்கு மொத்தம் 113 காலியிடம் உள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை தெரிந்து கொண்ட பின்னர் விருப்பம் மற்றும் தகுதி இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

வேலைக்கான விவரங்கள் :


நிறுவனம் / அமைப்பின் பெயர் இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India)
பதவிகளின் பெயர் Manager (General), Manager (Depot), Manager (Movement), Manager (Accounts), Manager(Technical), Manager (Civil Engineering), Manager (Electrical Mechanical Engineering), Manager (Hindi)

மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 113

வேலை வகை மத்திய அரசு வேலைகள்

அறிவிப்பு வெளியான தேதி 27/08/2022

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 26/09/2022 04:00 PM

எப்படி விண்ணப்பிக்க வேண்டும் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
சம்பள விவரம் ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை

கல்வித் தகுதி விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E, B.Tech, Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது விவரம்

அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Manager (Hindi) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு குறித்த அறிவிப்பு விண்ணப்பத் தாரர்களுக்கு இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பத்தாரர்கள் ரூ.800/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC/ST/PwBD/பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

Gen/OBC/EWS ஆண் விண்ணப்பத் தாரர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

முக்கியமான தேதிகள் :


விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி 27/08/2022 10:00 AM
விண்ணப்பிக்க இறுதித் தேதி 26/09/2022 04:00 PM
விண்ணப்ப விவரங்களைத் திருத்துவதற்கு 26/09/2022 மாலை 04:00 மணி
உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்க கடைசி தேதி 11/10/2022
ஆன்லைன் கட்டணம் செலுத்துதல் 27/08/2022 10:00 AM to 26/09/2022 04:00 PM

அறிவிப்பினை காண / விண்ணப்ப படிவத்தை காணஇந்த லிங்கில் சென்று பார்க்கவும்.

No comments:

Post a Comment

Post Top Ad