பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கும், தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு அறிமுகம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!!! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Saturday, August 6, 2022

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கும், தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு அறிமுகம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!!!

Apply செய்யும் நாட்கள் -22.08.2022 - 09.09.2022

தேர்வு நடைபெறும் நாட்கள் - 01.10.2022

மேலும் விபரங்களுக்கு
அரசுத் தேர்வுகள் இயக்ககம் கடிதம் கீழே உள்ள link ஐ கிளிக் செய்து பார்க்கவும்...
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
அரசுத் தேர்வுகள் இயக்ககம் கடிதம்

No comments:

Post a Comment

Post Top Ad