முதல்வருடன் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் சந்திப்பு 5 ஆம் தேதி நடக்க இருந்த போராட்டம் தள்ளி வைக்க முடிவு.
அரசு ஜாக்டோ - ஜியோ நடத்தும் மாநாட்டில் முதல்வர் பங்கேற்கிறார் ஒரு சில கோரிக்கைகள் ஏற்கப்படும் என்று தகவல்.
போராட்டத்தை தள்ளிவைப்பது , அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் உடனடியாக ஆலோசனை நடத்த உள்ளனர்.
நிதி அமைச்சரின் செயல்பாடுகள் , அரசு ஊழியர் , ஊழியர் , ஆசிரியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக முதல்வரிடம் நிர்வாகிகள் நேரடியாக புகார்
Monday, August 1, 2022
Home
பொதுச் செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பிற்கு பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் பேட்டி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பிற்கு பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் பேட்டி
Tags
பொதுச் செய்திகள்
பொதுச் செய்திகள்
Tags
பொதுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment