மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Friday, August 12, 2022

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

பி.பார்ம் , பி.எஸ்.சி நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த துணை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் இன்று கடைசி நாளாக இருந்த நிலையில், மேலும் ஆகஸ்ட் 17 வரை நீட்டிக்கப்படுவதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

tnmadicalselection.org, tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களில் விண்ணப்பங்களை பெறலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad