JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, August 4, 2022

முக்கிய சுற்றுலா தளங்களை பார்வையிட இலவச அனுமதி.

நாடு முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள், முக்கிய சுற்றுலா தளங்களை பார்வையிட இலவச அனுமதி.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 5-15ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி. என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment