டெல்லி முதல்வருடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்திப்பு. - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Wednesday, August 31, 2022

டெல்லி முதல்வருடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்திப்பு.

புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் அழைப்பு விடுத்தார். வருகிற செப்டம்பர் 5ம் தேதி தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்ட தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், விழாவில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டதுடன் அழைப்பிதழையும் வழங்கினார்.

No comments:

Post a Comment

Post Top Ad