உள்துறை அமைச்சகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை .. - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Friday, August 5, 2022

உள்துறை அமைச்சகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை ..

மத்திய உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள குரூப்B மற்றும் குரூப் C உதவி மத்திய புலனாய்வு அதிகாரி (ஏசிஐஓ), செக்யூரிட்டி அசிஸ்டென்ட் (எஸ்ஏ) மற்றும் ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபிசர் (ஜிஐஓ) மற்றும் பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்களை அழைத்துள்ளது.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான mha.gov.in மூலம் இந்த மாதம் (ஆகஸ்ட்) 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

வேலையின் பெயர் :

வேலையின் பெயர் பணியிடங்கள்
ACIO I 70 பதவிகள் காலியாக உள்ளன.
ACIO II 350 பதவிகள் காலியாக உள்ளன.
JIO I 70 பதவிகள் காலியாக உள்ளன.
JIO II 142 பதவிகள் காலியாக உள்ளன.
SA 120 பதவிகள் காலியாக உள்ளன.
Halwai cum Cook 9 பணிகள் காலியாக உள்ளன.
Caretaker 5 பணிகள் காலியாக உள்ளன.
மொத்தம் 766 பதவிகள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும். Halwai cum Cook பதவிக்கு, விண்ணப்பதாரர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

வேலைக்கான சம்பள விவரம் : (MHA Recruitment 2022 Salary)


Assistant Central Intelligence Officer I/Executive level 8 of the pay matrix Rs.47, 600-1, 51,100 as per 7th CPC)
Assistant Central Intelligence Officer-II/Executive level 7 of the pay matrix (Rs.44, 900-1, 42,400)
Junior Intelligence Officer-I/Executive level 5 of the pay matrix Rs.29, 200-92,300 as per 7th CPC.
Junior Intelligence Officer-II/Executive level 4 (Rs.25, 500- 81,100) in the pay matrix as per 7th CPC
Security Assistant/Executive Level 3 (Rs.21, 700 - 69,100) in the Pay Matrix as per 7th CPC
Junior Intelligence Officer-I (Motor Transport) level 5 of the pay matrix Rs.25500-81100 as per 7th CPC (Rs.5200-20200 with grade pay of Rs.2800 as per pre-revised scales of 6th CPC).
Junior Intelligence Officer-Grade-II (Motor Transport) level 4 of the pay matrix Rs.21700-69100 as per 7th CPC (Rs.5200-20200 with grade pay of Rs.2400 as per pre-revised scales of 6th CPC).
Security Assistant (Motor Transport) level 3 of the pay matrix Rs.21700-69100 as per 7th CPC (Rs.5200-20200 with grade pay of Rs.2000 as per pre-revised scales of 6th CPC)
Halwai Cum Cook level 3 of the pay matrix Rs.21, 700-69,100 as per 7th CPC
Caretaker level 5 (Rs.29200-92300) in the pay matrix as per 7th CPC
Junior Intelligence Officer-II/Tech Rs.5200- 20200 with Grade Pay of Rs.2400/-(Level 4 of the pay matrix Rs.25500-81100 as per 7th CPC).

இந்திய உளவுத்துறை பணிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் Assistant Director/G-3, Intelligence Bureau, Ministry of Home Affairs, 35 S P Marg, Bapu Dham, New Delhi-110021. என்ற முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

இதோடு அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்கள் மற்றும் பயோ டேட்டாவை இணைத்து அனுப்ப வேண்டும், இது குறித்து அறிவிப்பினை பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவிப்பின் விவரம் https://www.mha.gov.in/sites/default/files/VACANCYCIRCULARIB_04072022.pdf 

No comments:

Post a Comment

Post Top Ad