Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 24, 2022

DA arrear Bill step by step process

🏹 நண்பர்களே DA arrear பட்டியல் சிறப்பாக வருகின்றது.

🏹Step 1. முதலில் process சென்று bill group select செய்து அப்பில்லில் உள்ள அனைத்து பணியாளர்கள் select செய்து supplementary process இல் DA arrear என்று select செய்து submit கொடுக்கவும்.

🏹Step 2. Monitor status complete என்று வந்ததும் Result இல் சென்று context previous month என்றும் period name August 2022 என்று வைத்துக் கொண்டு bill group select செய்து search செய்தோம் என்றால் அனைத்து பணியாளர்களுக்கும் சரியாக ஒரு மாதத்திற்கு உரிய DA arrear வந்திருக்கும்

🏹Step 3. பின்னர் generate bill சென்று context previous month வைத்துக்கொண்டு supplementary bill இல் DA arrear generate செய்ய வேண்டும்.

🏹CPS பிடித்தமுள்ளவர்களுக்கு சரியாக வருகின்றது. GPF உள்ளவர்களுக்கு பிடித்தம் வராது. Retro மூலமாக ஏற்கனவே பட்டியல் தயார் செய்திருந்தால் அவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு பட்டியல் தயார் செய்யவும்.

🏹 அவசரம் வேண்டாம் பொறுமையாகவே பட்டியல் தயார் செய்யலாம். சம்பள பட்டியலை தயார் செய்து விட்டு நிலுவை பட்டியல் தயார் செய்யவும.

No comments:

Post a Comment