அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 20% கூடுதலாக மாணவர் சேர்க்கை: உயர்கல்வித்துறை அனுமதி - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Friday, September 2, 2022

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 20% கூடுதலாக மாணவர் சேர்க்கை: உயர்கல்வித்துறை அனுமதி

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 20% கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. சுயநிதி கல்லூரியில் 10% கூடுதலாக மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள நிபந்தனைகளுடன் உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. கூடுதல் மாணவர் சேர்க்கையினால் கூடுதல் பணியிடங்கள் கூறக்கூடாது என உயர்கல்வித்துறை நிபந்தனை விதித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad