JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / அமைப்பின் பெயர் கரூர் வைசியா வங்கி ( Karur Vysya Bank Limited)
பதவியின் பெயர் INSPECTING OFFICIAL
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை பல்வேறு இடங்கள் காலியாக உள்ளது.
வேலை வகை தனியார் வங்கி வேலை
பணியிடம் கரூர் / பெங்களூர் / சென்னை / தாம்பரம் / கோயம்புத்தூர் / திருச்சி / சேலம் / விழுப்புரம் / திருப்பதி / விசாகம் / மும்பை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.09.2022
அறிவிப்பு வெளியான தேதி 09.09.2022
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ஆன்லைனில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். (Online)
கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்துடன் இணைந்த கல்லூரியில் இருந்து குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் பெற்ற பட்டதாரிகளோ அல்லது முதுகலை பட்டதாரிகளோ மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
அதிகாரப்பூர்வ தளம் https://www.karurvysyabank.co.in/
விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
அறிவிப்பினை காண
https://www.karurvysyabank.co.in/Careers/Instruction-IO.pdf
https://www.karurvysyabank.co.in/Careers/kvb_Careers.asp
No comments:
Post a Comment