Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, September 13, 2022

தமிழ் இலக்கியத் திறனறித் தேர்விற்கு பள்ளி அமைந்துள்ள ஒன்றியத்திலேயே தேர்வு மையம் அமைக்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!


01.10.2022 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடைபெறவிருக்கும் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்ய 09.09.2022 மற்றும் கட்டணத்தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 10.09.2022 என தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் தங்கள் ஆளுகைக்குட்பட்ட கல்வி மாவட்டங்களில் , இத்தேர்விற்கென பதிவேற்றம் செய்த பள்ளிகளின் பெயர் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள் அடங்கிய பட்டியல் உரிய தேர்வு மையங்களுடன் இணைக்கும் ( Centre Mapping ) பணியை முதன்மைக் கல்வி அலுவலர் மேற்கொள்ளும் பொருட்டு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 12.09.2022 அன்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். )


No comments:

Post a Comment