Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, October 15, 2022

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் அசத்தலான நடனம் ஆடிய ஆசிரியை - வீடியோ பள்ளிக் கல்வித் துறை வெளியீடு!!


எண்ணும் எழுத்தும் பயிற்சியில் அசத்தலான நடனம் ஆடிய ஆசிரியை ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக சுற்றி வந்தது. இந்நிலையில் இந்த வீடியோவை பள்ளிக் கல்வித் துறை தனது YouTube தளத்தில் வெளியிட்டுள்ளது.






No comments:

Post a Comment