Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, October 7, 2022

Driving License... சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு..!!!!


ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டையை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

போலி ஓட்டுநர் உரிமத்தினால் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருவதாகவும், இதை தடுக்க ஓட்டுநர் உரிமத்தை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. மக்கள், மாநில போக்குவரத்துத் துறையின் இணையதளத்திற்கு சென்று 'லிங்க் ஆதார்' என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ஆதாருடன் இணைத்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment