Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, November 19, 2022

BE - துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியீடு.


பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை.,யின் கீழ் உள்ள 446 கல்லூரிகளில் மொத்தம் ஒதுக்கப்பட்ட 1,93,571 இடங்களில், 85,023 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

மீதமுள்ள இடங்களில் சேர விண்ணப்பித்த மாணவர்களில், தகுதியான மாணவர்களாக 9,731 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். தரவரிசை பட்டியல் www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment