சென்னை உள்ளிட்ட 7 மண்டலங்களில் டிச.23 ல் தர்ணா : அரசுப்பணியாளர்கள் அறிவிப்பு.
சென்னை கோவை உள்ளிட்ட 7 மண்டலங்களில் டிச.23 ல் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ப.குமார் அறிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும், அரசாணை எண் 115 யை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பு.



No comments:
Post a Comment