JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

இந்தியன் ரயில்வேவின் தென் மேற்கு ரயில்வேவில் சாரணர்,சாரணியர் கோட்டாவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென் மேற்கு ரயில்வே மற்றும் ரயில் சக்கர தொழிற்சாலையில் உள்ள நிலை 1 மற்றும் நிலை 2 இல் பணியாற்ற விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகளின் விவரங்களை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

பணியின் விவரங்கள்:வயது வரம்பு:நிலை 2 விண்ணப்பதார்கள் 18 வயதில் இருந்து 30 வயது வரை இருக்க வேண்டும். நிலை 1 விண்ணப்பதார்கள் 18 வயதில் இருந்து 33 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

சாரணர், சாரணியர் தகுதி: சாரணர் மற்றும் சாரணியர் குழுவில் 5 வருடம் இருந்து பணி செய்திருக்க வேண்டும். மாநில அளவிலான நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களில் தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். அதனைத் தொடர்ந்து தகுதியானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் ரயில்வே இணையத்தளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பத்தை கையில் பூர்த்தி செய்து அதனை அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்குத் தபால் மூலம் அனுப்ப வேண்டும். தேர்வு கட்டணமாக SC/ST/Ex-Servicemen/PwBDs/EBC ரூ.250/- மற்றும் இதர பிரிவினர் ரூ.500/- ஐஓபி முறையில் Asst. Personnel Officer/Rectt., South Western Railway, Hubli என்ற பெயரில் செலுத்த வேண்டும்.

நிலை 2 பணிக்கு விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:The Assistant Personnel Officer/Rectt., Railway Recruitment Cell, South Western Railway, 2nd Floor, Old GM's Office Building, Club Road, Keshwapur, Hubballi580023.நிலை 1 பணிக்கு விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:The Assistant Personnel Officer/Rectt., Railway Recruitment Cell, South Western Railway, 2nd Floor, Old GM's Office Building, Club Road, Keshwapur, Hubballi580023.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் :இரண்டு நிலை பணிகளுக்கு விண்ணப்பங்கள் 19.12.2022 மாலை 05.45 மணிக்குள் தபால் மூலம் வந்து சேர வேண்டும்.

No comments:
Post a Comment