JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பள்ளி மேலாண்மைக் குழு மாதாந்திர கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் :
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு ஊக்கமூட்டும் கானொலி திரையிடப்பட வேண்டும்.
கூட்டம் நடைபெறும் தேதி மற்றும் நேரம் உறுப்பினர்களுக்கு முனிகூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும்.
உறுப்பினர்கள் அமர்வு " ப் " வடிவம் , அரை வட்ட வடிவில் வடிவமைக்கப்பட வோண்டும் .
Mobile App ல் வருகை பதிவு SMC தலைவி மூலம் மாலை 4.30 மணிக்குள் பதிவு செய்யப்படவேண்டும்.
புள்ளி சார்ந்த இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் உரையாற்றிட வாய்ப்பு வழங்கிட வோர்டும் . SMC கூட்டம் பள்ளித் தலைமையாசிரியரால் நடத்தப்பட வேண்டும்.
Agenda உறுப்பினர்களுடன் ஒரு வாரத்திற்கு முன் கலந்தாலோசிக்கப்பட்டு பகிரப்பட வேண்டும் . தலைவருக்கு SMC Proceedings மற்றும் SMC App குறித்து தெரிய வேண்டும்.
குழு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து பள்ளி முழுமையும் பார்வையிடுதல் வேண்டும் . கூட்டத்திள் நோக்கம் மற்றும் கருப்பொருள் தலைமையாசிரியரால் எடுத்துரைக்கப்பட வேண்டும்.
SMC பற்றிய சரியான புரிதல் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் . SMC App குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட வேண்டும்.
முந்தைய கூட்டக் கருத்துகள் மற்றும் தீர்மானம் வாசிக்கப்பட்டு தற்போதைய நிலை , முளினேற்றம் , சவால்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் . கூட்டத்தில் விவாதித்து உரிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தீர்மானத்தை செயல்படுத்த தேவையான நிதி அளவு , நிதி ஆதார ம் , கால அளவு குறித்து திட்டமிடல் நடைபெற வேண்டும் . நலம்பர் மாதத்திற்கான கூட்டக் கருப்பொருள் விவாதம் நடைபெற வேளர்டும்.
பெற்றோர் செயலியைப் ( TNSED Parent APP ) பயன்படுத்தி திட்டமிடுதல் நடைபெற வேளண்டும்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் விவாதித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட நீர்மானங்களை தீர்மான பதிவேட்டில் பதிவு செய்து உறுப்பினர்களின் கையொப்பம் பெறப்பட வேண்டும்.
No comments:
Post a Comment