
UCO Bank Apprentice Recruitment 2026: யூகோ வங்கியில் 530 Apprentice காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ₹16,650 உதவித்தொகை வழங்கப்படும். தகுதியானவர்கள் 14.10.2026 முதல் 29.10.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழு விவரங்களைப் பார்க்கலாம்.
முக்கிய விவரங்கள்
காலியிடங்கள் : 530
ஆரம்ப தேதி: 14.10.2026
கடைசி தேதி : 29.10.2026
பதவி: Apprentice
சம்பளம்: மாதம் Rs.16,650/-
காலியிடங்கள்: 530
கல்வி தகுதி: Graduate degree from recognized University/ Institutes. Candidates must have completed graduation and have Mark Sheets and Provisional/ Final Degree Certificate issued from the University/ Institute/ College for their graduation on or after 01.04.2022
வயது வரம்பு: 20 வயது முதல் 28 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
- ST/SC – Rs.200/-
- General, OBC, EWS – Male – Rs.800/-
- General, OBC, EWS – Female / Transgender – Rs.600/-
தேர்வு செய்யும் முறை:
- Online Entrance Examination
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.10.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.10.2026
விண்ணப்பிப்பது எப்படி?
- முதலில் NATS இணையதளத்திற்குச் சென்று Student Registration செய்யவும்.
- Login செய்து UCO Bank Apprentice 2026 அறிவிப்பைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கவும்.
- கிடைக்கும் Enrolment ID-ஐக் குறித்து வைத்துக்கொள்ளவும்.
- BFSI SSC அனுப்பும் மின்னஞ்சலில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி கூடுதல் விவரங்களைப் பூர்த்தி செய்து தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தவும்.
- விண்ணப்பத்தை 29.10.2026-க்குள் முடிக்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website










No comments:
Post a Comment