Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, November 5, 2022

TET ஆசிரியர்களின் கவனத்திற்கு - SG Teachers

🔵17.12.2012 அன்று பணியேற்ற TET ஆசிரியர்களுக்கு 16.12.2022 அன்று

10 ஆண்டுகள் முடிகிறது.

🔵17.12.2022 அன்று தேர்வுநிலை வருகிறது.

🔵தேர்வு நிலைக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட நகல்கள் 4

(4 Xerox Copies) தேவைப்படுகிறது.

*என்னென்ன*

*For 🇸 🇬 🇹s*

🟢Covering Letter

🟢விண்ணப்ப கருத்துரு

🟢SSLC Mark Sheet

🟢SSLC Mark Sheet Genuiness

🟢+2 Mark Sheet

🟢+2 Mark Sheet Genuiness

🟢D.T.Ed. Certificate

🟢D.T.Ed. Certificate Genuiness

(D.T Ed. Genuiness க்கு அனுப்பி இன்னும் வரவில்லை என்றால் அதற்கு ஒரு declaration கொடுக்க வேண்டும்)

www.asiriyar.net

🟢Appointment Order

🟢பணி வரன்முறை ஆணை (or) SR இல் பணிவரன்முறை பதிவு பக்கம் Xerox.

🟢தகுதிகாண் பருவம் ஆணை (or) SR இல் தகுதிகாண் பருவம் பதிவு பக்கம் Xerox.

🟢SR XEROX PAGES

First page appointment page ,
Regularisation page,
Probation page ,
genuineness entry page
should be enclosed.


*எப்போது*

🔵டிசம்பர் மாதம் முதல் சனிக்கிழமை

குறைதீர் நாளில் (Grievance Day) தரலாம்.

🔵BEO அலுவலகம் மூலம் DEO அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.

🔵DEO தான் தேர்வுநிலை Order போடுவார்.

No comments:

Post a Comment