Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, December 8, 2022

புயல் மழை - ( 09.12.2022 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட 24 மாவட்டங்கள் விவரம்:

மாண்டஸ் புயல் மழை காரணமாக இதுவரை 24 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ( 09.12.2022 ) விடுமுறை

🌧 கனமழை காரணமாக நாளை (09.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :

* ராமநாதபுரம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* சிவகங்கை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* திருப்பத்தூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* திருச்சி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* நாகை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* திருவண்ணாமலை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* தருமபுரி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* நாமக்கல் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* சேலம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* புதுக்கோட்டை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* கள்ளக்குறிச்சி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* அரியலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* தஞ்சாவூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* திருவாரூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* விழுப்புரம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* கடலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* சென்னை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* காஞ்சிபுரம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* வேலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


புதுச்சேரி, காரைக்கால் 2 நாட்களுக்கு  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

No comments:

Post a Comment