
10.12.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUST Examination ) புயல் , கனமழை எச்சரிக்கை காரணமாக 17.12.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறும் என தேர்வுத்துறை அறிவிப்பு.
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
No comments:
Post a Comment