செங்கல்பட்டு: கனமழை காரணமாக செங்கல்பட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.12) அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்வதை உறுதிபடுத்த வேண்டும் என்று பள்ளி முதல்வர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)