JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
செங்கல்பட்டு: கனமழை காரணமாக செங்கல்பட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.12) அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்வதை உறுதிபடுத்த வேண்டும் என்று பள்ளி முதல்வர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment