Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 13, 2022

13.12.2022 இன்று நடைபெறவிருந்த பகுதி நேர பயிற்றுநர்களுக்கான (ஓவியம்) கலந்தாய்வு ஒத்திவைப்பு!

தற்காலிக பகுதி நேர பயிற்றுநர்களுக்கு ( ஓவியம் ) 13.12.2022 அன்று நடைபெறுவதாக இருந்த விருப்ப பணியிட மாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது . கலந்தாய்விற்கான தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.

சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கும் , தற்காலிக பகுதி நேர பயிற்றுநர்களுக்கும் ( ஓவியம் ) இவ்விவரத்தினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது ,

No comments:

Post a Comment