6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, டிச.19 முதல் டிச.23-ம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது.
தேர்வுக்கு பிறகு, டிச.24-ம் தேதி முதல் ஜன.1-ம் தேதி வரை, 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை.
ஜன. 2-ம் தேதி முதல், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். - பள்ளிக் கல்வித்துறை

No comments:
Post a Comment