JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்நாள் - வெள்ளிக்கிழமை
தேதி - 23/12/2022
நேரம் - பிற்பகல் 4.30 மணி முதல் 6:00
பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகள்
4:30-4:35 காணொலிகள் - சிறப்பாக செயல்ப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு காணொலிகளை திரையிடுதல்
1.Attendance: https://bit.ly/SMCAppAttendance
2. Planning Part1: https://bit.ly/SMCSDP1
3. Planning Part 2: https://bit.ly/SMCSDP2
4. Planning Part3: https://bit.ly/SMCSDP3
5. Playlist link: https://bit.ly/SMCSupportVideos
4:35-4:45- பள்ளி வளாகத்தை பார்வையிடுதல்
4:45-4:50 வருகைப் பதிவு
தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர் செயலியில் (TNSED Parent App) பதிவு செய்தல்
4:50- 4:55- வரவேற்பு தலைவர் அனைவரையும் வரவேற்று கூட்டத்தை தொடங்கி வைத்தல்
4:55-5:05 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களின் பங்கேற்பு (மாணவர்களின் எண்ணிக்கை , வருகைப் பதிவு,கற்றல் அடைவு, செயல்திட்டம் குறித்து கலந்தாலோசித்தல்)
5:05-5:25 திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள்
-இடைநின்ற /பள்ளி செல்லா குழந்தைகள்
- இல்லம் தேடிக் கல்வி
- போக்குவரத்து / பாதுகாவலர் வசதி
- மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி ஆலோசனை
5:25-5:55
கூட்டப் பொருள் மீதான விவாதம்
முன்பே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட, கூட்டப்பொருட்களை கலந்தாலோசித்து உரிய தீர்மானங்களை மேற்கொள்ளுதல்
பொறுப்பாளர்கள், தொடர்புடையத் துறைகளின் ஒத்துழைப்பு கால அளவு ஆகியவற்றை நன்கு திட்டமிட்டு தீர்மானங்கள் நிறைவேற்றுதல்.
தீர்மானங்களை பதிவேட்டில் பதிவுசெய்தல் (ம) கையொப்பம் பெறுதல்.
5:55-6:00- கூட்ட நிறைவு
பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறுதல்.
No comments:
Post a Comment