Subscribe Us

Thursday, January 5, 2023

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள். பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மாற்றுத்திறனாளிகள் பொதுமக்கள் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண்கள் பெண்களுக்கு தனித்தனியாக மொத்தம் 50 வகையான போட்டிகள் -பதிவு செய்ய கடைசி தேதி 17.01.2023

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்.

பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள் ,பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண்கள் பெண்களுக்கு தனித்தனியாக மொத்தம் 50 வகையான போட்டிகள்

பதிவு செய்ய கடைசி தேதி 17.01.23

பதிவு செய்ய: https://www.sdat.in/cmtrophy

No comments:

Post a Comment

Popular Feed