Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, January 24, 2023

அண்ணாமலை பல்கலைக்கழக படிப்புகளுக்கு உண்மைத்தன்மை பெறுவதற்கான கட்டணத்தை இனி இணையவழியில் மட்டுமே செலுத்தவேண்டும்


அண்ணாமலை பல்கலைக்கழக படிப்புகளுக்கு உண்மைத்தன்மை பெற அதற்கான கட்டணத்தை இனி இணையவழியில் மட்டுமே செலுத்தவேண்டும். DD மூலம் செலுத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாது.

இப்பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் நலன் கருதி . தரகு ( D.D.Commission ) மற்றும் நேரம் விரயமாவதை தவிர்ப்பதற்காக இணையதள கட்டண முறை ( Online payment ) பின்பற்றப்பட்டு வருகிறது.

எனவே மாணவர்கள் http://coe.annamalaiuniversity.ac.in/bank/otherfec.php என்ற இணையதள முகவரியில் மட்டும் பணம் செலுத்தி , கட்டண ரசீது மற்றும் உரிய ஆவணங்களோடு தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி , அண்ணாமலைப் பல்கலைக்கழகம் , அண்ணாமலைநக 5 608002 , கடலூர் மாவட்டம் , தமிழ்நாடு . என்ற முகவரிக்கு தபால் / கூரியர் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

No comments:

Post a Comment