Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, January 1, 2023

School Calendar - January 2023

ஜனவரி மாத பள்ளி அட்டவணை

🟣02.01.2023- 6 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.

1- 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சனவரி 5 ஆம் தேதி பள்ளி திறப்பு

🟣02.01.2023 திங்கள் - (RL) வைகுண்ட ஏகாதசி

🟣06.01.2023 வெள்ளி - (RL) ஆருத்ரா தரிசனம்

🟣07.01.2023- CRC Day.

🟣12.01.2023- தேசிய இளைஞர் தினம்.

🟣14.01.2023 சனி (RL) - போகிப்பண்டிகை

🟣14.01. 2023 முதல் 17.01.2023 வரை 4 நாட்கள் பொங்கல் விடுமுறை.

🟣25.01.2023- தேசிய வாக்காளர் தினம்.

🟣26.01.2023- குடியரசு தினம்.

No comments:

Post a Comment