Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 1, 2023

வருமான வரி உச்சவரம்பு ரூ .7 லட்சமாக உயர்வு



வருமான வரி உச்சவரம்பு ரூ .7 லட்சமாக உயர்வு

𝐔𝐍𝐈𝐎𝐍 𝐁𝐔𝐃𝐆𝐄𝐓 𝟐𝟎𝟐𝟑

புதிய வருமான வரி:


7லட்சம் வரை தனிநபர் வருமானம் பெறுவருக்கு வருமான வரி இல்லை

தனி நபர் வருமான வரி விதிப்பு உச்சவரம்பு 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்வு



பழைய வரி விகிதத்தில் புதிய மாற்றம்

ரூ. 3 லட்சம் வரை வரி இல்லை

ரூ. 3-6 லட்சம் வரை 5 சதவீதம்

ரூ. 6-9 லட்சம் வரை 10 சதவீதம்

ரூ. 9-12 லட்சம் வரை 15 சதவீதம்

ரூ. 12-15 லட்சம் வரை 20 சதவீதம்

ரூ. 15 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம்

- நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர்

No comments:

Post a Comment