Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, March 19, 2023

பொதுப்பணித்துறையில் 500 காலியிடங்கள் - உடனே அப்ளை பண்ணுங்க..!

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள Graduate Apprentice, Technician Apprentice பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - தமிழ்நாடு பொதுப்பணித்துறை பதவி - Graduate Apprentice, Technician Apprentice கல்வித் தகுதி - பிஇ, பி.டெக் சம்பளம் - ரூ.8,000 முதல் ரூ.9,000 பணியிடம் - சென்னை காலியிடங்கள் - 500விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம் - இல்லை தேர்வு முறை - நேர்காணல் இணையதள முகவரி - https://www.tn.gov.in/கடைசி தேதி - மார்ச் 31,2023

No comments:

Post a Comment