Join THAMIZHKADAL WhatsApp Group
Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 3, 2023

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Add This Number In Your Whatsapp Groups -6379884356
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு இன்று விசாரணைக்கு வந்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இறுதி தீர்ப்பானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Popular Feed