JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

37 பேர் தேர்வு எழுதி 30 மாணவ மாணவிகள் தேர்ச்சி
திண்டுக்கல் மாவட்ட அளவில் முதலிடம் V. நாக சன்மதி, இரண்டாம் இடம் R. மகாலெட்சுமி, S. மனோஜ் மூன்றாம் இடம் P.S. சரண்யா B. சந்தோஷ் நான்காம் இடம் S. சரண்யா M. வெங்கட பாலாஜி
பாட ஆசிரியர் SK செந்தில்குமார், K.கீர்த்திகா, R.சண்முகப்பிரியா, P.மகாலெட்சுமி, A.தமிழரசி, S.தினேஷ்
தேர்ச்சி பெற்ற இந்த மாணவர்களுக்கு 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் ஆண்டுதோறும் ரூ.1000/ கல்வி உதவித்தொகையாக தமிழக அரசு வழங்குகிறது...
தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்களை பள்ளி தாளாளர் RK பெருமாள் அவர்கள் இணை இயக்குநர் P சுப்பம்மாள் அவர்கள் தலைமை ஆசிரியர் K இராமு அவர்கள் ஆசிரியர்களையும் மற்றும் மாணவச் செல்வங்களையும் பாராட்டினர்.
No comments:
Post a Comment