Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, April 7, 2023

1-9ம் வகுப்பு தேர்வுகளை வரும் 19ம் தேதிக்குள் முடிக்க திட்டம்!!


JUSTIN || புதுச்சேரியில் 1-9ம் வகுப்பு தேர்வுகளை வரும் 19ம் தேதிக்குள் முடிக்க திட்டம்

* வரும் 28ம் தேதி வரை நடத்தவிருந்த நிலையில் முன்கூட்டியே முடிக்க திட்டம்

* கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு முடிவு


"புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 11ம் தேதி முதல் 19ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்;


தேர்வு முடிந்த பின்னர் மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை"


- கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி

No comments:

Post a Comment