Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 25, 2023

12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் தேதி மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு


12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் முதலமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு மன ரீதியிலான அழுத்தத்தை கொடுக்காத வகையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment