JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

கிட்ட பார்வை மற்றும் தூர பார்வை போன்ற கண் குறைபாடுகளை உணவு முறைகளால் முழுமையாக சரி செய்ய முடியாது.
எனினும் கண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் பல்வேறு கண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்ப்பதோடு பார்வை திறன் மோசம் அடையும். பாதிப்பை குறைக்க முடியும். கண்கள் சரியாக இயங்க தேவையான ஒமேகா 3 ஆன்டி ஆசிட் மீன் வகைகளில் உள்ளன. கண் பார்வையை தெளிவாக்கவும் நோய்களிலிருந்தும் பாதுகாப்பையும் வழங்குகிறது. விட்டமின் ஏ நிறைந்துள்ள பாதாமை அவ்வபோது உட்கொள்வதன் மூலம் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
விட்டமின் ஏ நிறைந்த முட்டை கண்களில் கார்டினியாவை பாதுகாப்பதோடு இரவு நேர பார்வையை கூர்மையாக்குகிறது. விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின்கள் அதிகமாக உள்ள கேரட்கள் கண்ணில் நோய் தொற்றை ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.
ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் மிகுதியாக உள்ள கேழ்வகை கீரைகளை சாப்பிடுவதால் கண்களில் ஏற்படக்கூடிய தீவிர தொற்றுகள் தடுக்கப்படுகிறது. பழங்கள், பச்சை காய்கறிகள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சரிவகித உணவு எடுத்துக் கொள்வதோடு உடற்பயிற்சி மற்றும் சீரான தூக்கம் கண்களுக்கு மட்டுமல்லாமல் பொதுவான உடல்நலனுக்கும் உதவவும் என்பதே மறுத்தவர்களின் கருத்தாக உள்ளது.
No comments:
Post a Comment