JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழகத்தில் அரசு பள்ளியில் காலியாக உள்ள MTS, Lab asst, Library asst, Clerk , Lab attend Junior engineer, assistant engineer, private secretary, stenographer, assistant registrar 30க்கும் மேற்பட்ட பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணியிடங்களை பொறுத்து கல்வித்தகுதியில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக 18 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஊதியம் 18 ஆயிரம் முதல் அதிகபட்சம் 85 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் எனவும் ஊக்கப்பட்டுள்ளதால் வெடிக்க விரும்பும் பணியிடத்தை தெளிவாக தேர்வு செய்ய வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment