Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 18, 2023

விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம் மற்றும் சங்கப் போராட்டம் நடத்தத் தடை - அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!


SSLC விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம் மற்றும் சங்கப் போராட்டம் நடத்தத் தடை விதித்து அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு!



ஏப்ரல் 2023 இடைநிலைக் கல்வி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக , தங்கள் மதிப்பீட்டு மையத்தில் முகாம் துவங்கும் முன்பும் , முகாம் நடைபெறும் நேரத்திலும் , வாயிற்கூட்டம் அல்லது வேறு எவ்வகையான சங்க போராட்டங்கள் ஏதும் நடைபெறாமல் தனிக்கவனம் செலுத்தி கண்காணித்துக் கொள்ளுமாறு முகாம் அலுவலர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment