Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, April 26, 2023

இந்த நேரத்தில் ஒரு க்ளாஸ் தண்ணீர் குடிச்சா எந்த நோயை விரட்டலாம் தெரியுமா ?


பொதுவாக தண்ணீர் அதிகம் குடிப்பது நம் உடலுக்கும் ஸ்கின்னுக்கும் ஆரோக்கியம் தரும் .அதுவும் இந்த கோடை காலத்தில் அதிகம் தண்ணீர் குடிப்பது நம் கிட்னியில் கற்கள் தோன்றாமல் பாதுக்காக்கும் ,மேலும் உடல் உஷ்ணம் அதிகமாகாமல் பாதுகாக்கும் .மேலும் இந்த கோடையில் தண்ணீர் குடிப்பது உணவு செரிமானத்திற்கு உதவும் .மேலும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1.ஒரு கிளாஸ் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கும்போது சருமத்திற்கு தேவையான நீரேற்றம் கிடைக்கிறது

2.வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும்போது மென்மையான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம். நமது அழகு மேலும் கூட வாய்ப்புள்ளது

3..வெறும் வயிற்றில் தண்ணீரை குடிக்கும் போது வாய் வைத்தே குடிக்க அதன் முழு பலனை அடையலாம்

4.வெறும் வயிற்றில் ஒரு க்ளாஸ் தண்ணீரை குடிப்பதனால் அது உடம்பில் உள்ள அசுத்த நீரை வியர்வையாக வெளியேற்றி நம்மை ஆரோக்கியமாய் வைக்கும் .

5..ஒரு க்ளாஸ் தண்ணீரை காலை எழுந்தவுடன் குடிக்க அது வாய் துர்நாற்றம் வராமல் தடுக்கும்

6.வெறும் வயிற்றில் தண்ணீரை குடிப்பதால் பற்களில் இருக்கும் நாசினிகளையையும் சேர்த்து வெளியேற்றும்.

7..வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள மெட்டபாலிசம் அதிகரிக்கும்

8.வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உண்ணும் உணவு விரைவாக ஜீரணம் ஆகும்.

9.வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கவும் தண்ணீர் உதவுகிறது

No comments:

Post a Comment