Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 5, 2023

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களை நிரப்புவதற்கான Combined graduate Level தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது பணியாளர் தேர்வு வாரியம் (SSC)



போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு ... வருமான வரித்துறை , சுங்கத்துறை , சிபிஐ , ஐ.பி. , வெளியுறவு அமைச்சகம் , ரயில்வே அமைச்சகம் என ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 7500 பணியிடங்களுக்கு , பணியாளர் தேர்வு வாரியம் ( SSC ) தேர்வு நடத்துகிறது ! தகுதி உள்ளவர்கள் , மே 3 ம் தேதிக்குள் https://ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!

தகுதி உள்ளவர்கள், மே 3ம் தேதிக்குள் ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!

Click here to download the Notification

No comments:

Post a Comment