தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும்.
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 19 ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவிப்பு.


"மறு மதிப்பீட்டில் மதிப்பெண் வேறுபாடு அதிகம் உள்ள சுமார் 1000 ஆசிரியர்களின் ஓராண்டுக்கான ஊதிய உயர்வு ரத்து செய்ய வாய்ப்பு" என்று க...
No comments:
Post a Comment