JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
மத்திய ஆயுதப்படை பிரிவுகளான பிஎஸ்எப், சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், ஐடிபிபி, எஸ்எஸ்பி உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள அசிஸ்டன்ட் கமாண்டன்ட் (Group A) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 322 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
நிறுவனத்தின் பெயர்: Union Public Service Commission
பதவி பெயர்: Central Armed Police Forces (Assistant Commandants)
கல்வித்தகுதி: Any Degree
வயதுவரம்பு: 20 – 25 years
கடைசி தேதி: 16.05.2023
கூடுதல் விவரம் அறிய:
https://www.upsc.gov.in/sites/default/files/Notif-CAPF-2023-English-260423N.pdf
No comments:
Post a Comment